cricket இயன் சேப்பலுக்கு தோல் புற்றுநோய் நமது நிருபர் ஜூலை 19, 2019 ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இயன் சேப்பல் தற்போது தொலைக்காட்சி வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.